Sunday, 10 July 2011

பூமியில் மோதும் கற்களால் பாதிக்கும் நாடுகள்!


விண்வெளியில் உள்ள சிறு கோள்கள் பூமியில் மோதினால் பேரழிவிற்கு உள்ளாகக்கூடிய நாடுகளின் பட்டியலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
சவுத்ஹெம்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் இப்பட்டியலை வெளியிட்டுள்ளனர். இப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகள் மிகுந்த அழிவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனா, அமெரிக்கா, இந்தோனேசியா, இந்தியா, ஜப்பான், பிலிபைன்ஸ், இத்தாலி, பிரிட்டன்,
பிரேசில், நைஜிரியா ஆகிய நாடுகள் இந்த சிறு கோள்களின் தாக்குதலுக்கு உள்ளானால் அங்கு மிகுந்த உயிரிழப்புக்கள் நிலவும் சாத்தியம் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 12 மைல்கள் விட்டமுடைய சிறுகோளொன்று பூமியில் மோதினால்ல் இங்குள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள் அனைத்தும் முற்றிலும் அழிவுக்கு உள்ளாகும் என்வும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.இத்தகைய ஒரு தாக்குதல் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்ததாகவும் இதன் போதே டைனோசர்கள் முற்றாக அழிந்ததாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். 

Friday, 8 July 2011

Movies Special Effects

Warm Water

*Dear Friends, * 
*A very good article which takes two minutes to read.. I'm sending this to the 
people I care about........I hope you do too!!!* 
                   * 
Heart Attacks And Drinking Warm Water** ** 
** 
This is a very good article. Not only about the warm water after your meal, 
but about **Heart Attacks**.* 
** 
*The Chinese and Japanese drink hot tea with their meals, not cold water, 
maybe it is time we adopt their **drinking habit** while eating. ** 
** 
For those who like to drink cold water, this article is applicable to you. 
It is nice to have a cup of cold drink after a meal. However, the cold water 
will solidify****any oily stuff that you have just consumed. It will slow 
down the digestion. Once this 'sludge' reacts with** **stomach ** **acid, it 
will break down and be absorbed by the **intestine** faster than the solid 
food. It will line the intestine. Very soon, this will turn into fats and 
may lead to **cancer or heart failure**. It is best to drink hot soup or 
warm water after a meal.* 
* 
Common Symptoms Of Heart Attack... ** 
A serious note about heart attacks - You should know that not every heart 
attack symptom is going to be the **left arm hurting**... Be aware of 
intense **pain** in the**jaw line**.** ** 
You may never have the first **chest pain** during the course of a heart 
attack.**Nausea** and **intense sweating** are also common symptoms. 60% of 
people who have a heart attack while they are asleep do not wake up. Pain in 
the jaw can wake you from a sound sleep. Let's be careful and be aware.. The 
more we know, the better chance we could survive.** ** 
A **cardiologist** says if everyone who reads this message sends it to 10 
people, you can be sure that we'll save at least one life. Read this & Send 
to a friend. It could save a life... So, please be a true friend and **send* 
* this article to all your friends you care about.** ** 
I JUST DID** 

The Impact of Cell Phone Radiation On Human
















Thursday, 7 July 2011

பிரபஞ்ச கண்ணாடிகள்......


தொலை நோக்கி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தான் மனிதன் விண்வெளியைப் பற்றி நிறைய தகவல்களை அறியஆரம்பித்தான். தொலை நோக்கி 1609 ஆம் ஆண்டு கலிலியோ என்ற இத்தாலிய வானியல் வல்லுனரால் கண்டுபிடிக்கப்பட்டது. தொலைநோக்கி (Telescope) என்பது வேறு ஒன்றும் இல்லை. அது நம்முடைய கண்ணைப் போல ஒரு பெரிய அளவான கண் அவ்வளவுதான்.

நம் மனித கண்ணின் மணியை (Pupil) விட பல மடங்கு பெரியதாக இருப்பதால், அது தன்னுடைய மிக அதிகமான பரப்பளவில் ஒளியை வாங்கி அதை ஒரே இடத்தில் குவிக்கிறது. அப்போது இந்தப் பொருள் நம் கண்ணால் காண்பதை விடளவும் மிகப் பிரகாசமாகத் தெரிகிறது. நாம் வெறுங்கண்ணால் பார்க்கும் போது விண் வெளியில் வெறும் 6000 விண்மீன்களைத்தான் காண முடிகிறது. தொலைநோக்கி என்பது ஒரு பொருளிலிருந்து போதுமான அளவு ஒளியை சேகரித்து அதை குவிப்பதால், நம் கண்களுக்குத் தெரியாத மங்கலான விண்மீன்களைக் கூட தொலை நோக்கி காட்டி விடுகிறது.

கலிலியோ 1609 ஆம் ஆண்டு முதன் முதலில் தான் கண்டுபிடித்த தொலைநோக்கியின் மூலமாக வானத்தைப் பார்த்த போது விண்ணில் மனிதனின் கண்களுக்குப் புலப்படாத, மங்கலான விண்மீன்களைக் கண்டு வியப்படைந்தார். சர் ஐசக் நியூட்டன் என்ற ஆங்கில விஞ்ஞானி ஒளியை வெவ்வேறு நிறங்களாக முப்பட்டகக் கண்ணாடி (Prism) வழியாக செலுத்திப் பிரித்துக் காட்டினார். அவர் சூரிய ஒளிக் கதிரை கண்ணாடியாலான முப்பட்டகக் கண்ணாடி வழியாக (முக்கோணம் போன்ற வடிவமுடையது) செலுத்திய போது, அந்த ஒளியானது சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம் மற்றும் ஊதா என்கிற ஒளிப்பட்டைகளாகப் பிரிந்ததைக் கண்டார்.

அதாவது நாம் காணும் சூரிய ஒளி என்பது தூய்மையான வெந்நிற ஒளி (White Light) அல்ல, அது பல விதமான ஒளிக்கதிர்களின் மொத்தக் கலவை தான் என்று நியூட்டன் நிரூபணம் செய்தார். இந்த ஒவ்வொரு ஒளிக்கதிரும் குறிப்பிட்ட அலை நீளத்தைக் (Wave Length) கொண்ட அலைகளாக உள்ளன. முப்பட்டகக் கண்ணாடி என்பது எல்லா நிறங்களும் கலந்து ஒன்றான வெண்மை நிற ஒளியை அதன் தனித்தனியான நிறங்களாகப் பிரிக்கிறது.

2031 ல் வேற்றுகிரகவாசிகளை சந்திக்கலாம்!


மனிதர்கள் 2031 ஆம் ஆண்டில் வேற்றுக் கிரக வாசிகளை சந்திக்க முடியும் என ரஷ்யன் அகாடமி ஆப் சயின்ஸ் எப்ளையிட் அஸ்ட்ரோனோமி இன்ஸ்டியூட்' இன் இயக்குனர் பின்கில்ஸ்டீன் என்ற ரஷ்ய விஞ்ஞானி கூறியுள்ளார். வேற்றுக் கிரக வாசிகள் சம்பந்தமான ஆய்வினை மேற்கொள்ளும் சர்வதேச மன்றத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 'உயிர்களின் தோற்றமானது அணுக்கள் உருவாகுவதை போல தவிர்க்க முடியாதது. வேற்றுக்கிரகங்களிலும் உயிரினங்கள் வாழ்கின்றன. 

அவற்றை நாம் 20 வருடங்களுக்குள் கண்டு பிடிப்போம்' என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நட்சத்திர மண்டலத்தில் நாம் அறிந்த வகையில் சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் 10 % பூமியை ஒத்தவை. இவற்றில் நீரைக் கண்டுபிடிக்க முடிந்தால் ஏன் உயிர்களைக் கண்டு பிடிக்க முடியாதென கேள்வியும் எழுப்பியுள்ளார். வேற்றுக் கிரக வாசிகளும் உருவத்தில் மனிதர்களை ஒத்ததாக காணப்படலாம் எனவும், வேறு வகையான தோல் நிறத்தினை உடையவர்களாக இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பார்த்தபடி சாட் செய்யலாம் வீடியோ சாட்டிங் செய்ய பேஸ்புக் ஸ்கைப் வசதி


நியூயார்க், : பேஸ்புக் கணக்கில் இனி வீடியோ சாட்டிங் செய்யலாம். அதற்கான வசதியை இன்டர்நெட் போன் அழைப்பு சேவை நிறுவனமான ஸ்கைப்புடன் இணைந்து பேஸ்புக் அளிக்கிறது.சமூக இணைய தளங்கள் இப்போது மிகப் பிரபலம். உலகின் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் இன்டர்நெட் வசதியுடன் கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ட் போன் ஏதாவது ஒன்று இருந்தால் போதும்.  உலக விஷயங்களை உடனுக்குடன் சாட் செய்து பரிமாறி கொள்வோர் அதிகம். அதில் முன்னணி வகிக்கும் சமூக இணைப்பு இணைய தளம் பேஸ்புக். இதன் உறுப்பினர்கள் பல கோடி.விஐபிகள் முதல் விவசாயி வரை பலரும் இப்போது பேஸ்புக் கணக்கு வைத்து, தகவல்களை நண்பர்களுடன் புட்டு வைக்கின்றனர். ஒரு போட்டோ வை மட்டும் அப்லோட் செய்து விட்டு, டைப் செய்து  தகவலை பரிமாறும் நடைமுறைதான் பேஸ்புக்கில் இதுவரை இருந்தது.
இனி, வீடியோ சாட்டிங்காக, எதிர்முனையில் சாட் செய்பவரை பார்த்தபடி தகவல் பரிமாறலாம். இதற்காக, முன்னணி இன்டர்நெட் வீடியோ அழைப்பு சேவை நிறுவனமான ஸ்கைப்புடன் பேஸ்புக் கூட்டு  
சேர்ந்துள்ளது.இதுபற்றி பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸகர்பெர்க் கூறுகையில், ‘‘இது எங்கள் இணைய தளத்தின் பல கோடி உறுப்பினர்களுக்கு நாங்கள் அளித்துள்ள பரிசு. இதுவரை முகம் பார்க்காமல் நட்பு  
வளர்த்தவர்கள் இனி, ஒருவரையொருவர் பார்த்தபடி சாட் செய்யலாம்’’ என்றார்.

Control your home with thought alone - tech - 05 July 2011 - New Scientist

Control your home with thought alone - tech - 05 July 2011 - New Scientist

Glasses Packed With Smartphone Tech Could Help Visually Impaired People 'See' Again




Glasses have been passively correcting human vision for centuries, using tricks of light to compensate for various visual impairments. But there are some conditions--like age-related macular degeneration--that simple lenses can’t correct. So Oxford University researchers are getting proactive with a pair of frames packed with technologies usually found in gaming consoles and smartphones to give greater independence and self sufficiency to those suffering from more serious optical ailments.
Our smartphones contain all kinds of cool tech that is cheap, easy to come by, and usually wasted on snapping and sharing pics of our cats doing cute things. Likewise, peripherals like our gaming controllers and the Kinect pack all kinds of cheap and powerful sensor tech.

The Oxford researchers thought they could get more productive mileage out of implements like tiny cameras, position detectors, depth sensors, and facial recognition and tracking software by packing it into a pair of specs that can help visually impaired people function again.
Many of these problems are often brought on by age, when degradation of optical tissues renders parts of the eye unresponsive to light. This means that people can see shapes and objects, but might have trouble discerning between two different people or objects, or might have trouble with depth perception (or, generally, a combination of these problems).
The assistive glasses have video cameras mounted at the corners and tiny LED arrays embedded in the clear lenses. These LEDs can feed extra information to the wearer through various visual cues imparted by light and color. Via software running on a smartphone-like computer running in the person’s pocket, facial recognition software could identify a person walking into the room and light that person with a certain color, revealing that person’s identity to the wearer.
Likewise, certain objects--the TV remote, a coffee mug, a newspaper--could be identified with certain colors in the LED display, turning the blurs associated with deteriorating vision into identifiable objects. The Oxford crew even thinks they could use optical character recognition to possibly read text to wearers via headphones attached to the glasses, allowing them to peruse the morning headlines.
There’s a certain degree of learning involved. People would have to get used to the extra layer of information coming to them, and each person’s glasses would have to be tailored to his or her particular vision needs. But the researchers think they can produce the glasses for the same cost as many high-end smartphones, which is far less expensive than training a helper dog or maintaining around the clock care. More importantly, the specs would allow visually impaired people to maintain a degree of independence otherwise not possible.